என் வீட்டில் அவள் – ஒரு சிறுகதை
என் வீட்டில் அவளா? அவள் என் வீட்டிலா? அட. ஆமா டா.. என் வீட்டில் அவள்
என் வீட்டில் அவளா? அவள் என் வீட்டிலா? அட. ஆமா டா.. என் வீட்டில் அவள்
காலங்கள் மாறினாலும் , என்றும் நினைவில் இருக்கும் ஒரு நாள் அது
” and sadness was the only scent felt in that kingdom and as villagers would recall, the princess ever since then, would just sit at the veranda all night gazing at that lone star above the Eastern part of the empire. As the ancient records suggest, people believed that the star came just to take a glimpse of the princess and would vanish when the sun comes up..” and he stops reciting the story due to an interruption A young girl, from the audience raises her hands and with the consent of the story teller proceeds to ask him “But my teacher told me that stars will move because of the rotation of earth. How come that star alone won’t move? “, And the audience start giggling Understanding the situation, he responds by saying that, “That night the whole universe stood still for the princess, my dear” And the girl quickly replies with another question “Does that happen in real life? ” To which he answers, “Well, it did happen to me when i saw your mother for the 1st time in the college corridor ” and the whole crowd starts applauding the story teller’s reply and the girl , with a confused look and a shy smile sits down and he continues to recite the story. After the event, at the backstage, the girl asks him “When will the universe stand still for me?” Puzzled by this, he replies saying “My dear, Universe won’t stand still for anyone. It’s nature and nothing can stop it” “Oh. But during the event you told me that it did stop for you “, she asks “My dear, back on that stage I’m a poet and a story teller, but right now I’m a father.” He answers Hearing this, the girl takes out a flower from a bunch and with the brightest smile of the evening, gives her dad saying “You’re the best papa, the story was good”. Being touched by this gesture, the story teller hugs his daughter. “Okay, now mommy must be waiting. So let’s go” he points out and both of them went to the cemetery where the girl places the bunch of flowers on the grave of her mother and whispers “Mommy, to me, you are my universe. Universe does stop right?” And continues narrating to her mom, about the events that happened in her life that week.
He applies the brakes hastily and the car stops near the police booth in the beach road She looks confused. The scent of negativity in the air is evident from the look on her face as she turns and stares at him. “WHAAT? Why are you staring at me right now? “ He asks her in a very loud voice And adds, “I’m the one who is angry and I’m supposed to be. Okay tell me, did you really send her that text during the summer vacations?” She gasps with fear and tears roll down. After some moments, in a very low voice with no confidence, she tells him, “Yes i sent that text to her. I did it out of affection. Not just in this case, in almost everything they accused me of, i did it for you. ” “Oh so you pretended to almost everyone that you were in a relationship with me?. Wow you’re a genius i should tell you” he hits back. “What else was i supposed to do? That was the only way i could keep you ‘single’ till i graduate. I was scared. With all your, so called “fans” trying everything they could to get close to you, i had no choice. And you never told me about your other female friends. I couldn’t tell you my feelings baby. We were in a really good phase in our friendship and i did not want to stop the fun. I’m really sorry about it. I’ll apologise to all those people if you want me to” He couldn’t resist but smile at her innocence. “Do you remember the fight in the canteen with David?” He asks “Yeah? Why are you reminding me that? “She asks as her mind plays back the whole scene one more time “Why do you think i hit that idiot?” He asks with a wide smile in his face “Why? …..For me? “She asks excitedly. “Actually the 1st punch was because i didn’t like the egoistic walk he had and then, the fact that he barged inside the room and took a bite from my cheese pizza, angered me. But yeah, the 2nd punch was for you and almost all the fights i got into after that was for you” he grins. As they look right into each other’s eyes, she leans forward and whispers ” I’ll add “extreme possessiveness” to the list of things we share” and they kiss each other as the argument , like any other casual day, turns into a very lovely moment.. “Ohhh another one? Why don’t they just put up a bigger sign board?” sighed a traffic policeman from a distance, as he walks towards the car which was parked in a “No Parking” area.
இசைஞானியின் தென்றல் வந்து தீண்டும் பாடல் அந்த தெரு ஓரத்தில் இருந்த டீக்கடையில் ஒலித்துக் கொண்டிருந்தது. பாடலுக்கேற்ப வண்ணங்களும், மனிதர்களும் அந்த தெருவை அலங்கரிக்க, கருமேகங்கள் நகரத்தை சூழ்ந்தன. ” ஐயோ மழை வரப் போகுது போலயே, துணி காய போட்டுருக்கேன்” என்று அந்த தள்ளு வண்டி பாட்டி பதறிக்கொண்டு வீட்டிற்கு கிளம்ப, எண்ணங்கள் அந்த தெருவில் ஆங்காங்கே தூவப்பட்டன. மழை, அது வரும் முன்னே தனது வேலையைத் துவங்கியது. மக்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. எல்லோரும் வீட்டிற்கு புறப்பட ஆரம்பித்தார்கள். எத்தனையோ மக்கள் இருந்தும் , அந்த சமயத்தில் அழகாய் தெரிந்ததோ ஒரு தந்தை தனது மகனை பள்ளியில் இருந்து அவசர அவசரமாக அழைத்து வரும் காட்சி. ” எப்போ பாத்தாலும் விளையாட்டு. இப்போ பாரு மழை வர போது, நாம நனைய போறோம்” என்று தனது மகனிடம் கடிந்து கொண்டே வந்தார் அந்த தந்தை. அதே நேரத்தில், அதே தெருவின் எதிர் திசையில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் , அவரது தாயாரும் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தனர். ” ஐயோ மழை வரப்போகுது . ஆட்டோல போலாம்னு பாத்தா அதிகமா கேக்கராங்க. “என்று வருந்திக்கொண்டே வந்தார் அந்த தாய். களைப்பான தினத்தின் வெளிப்பாடு நால்வர் முகத்திலும் தெரிந்தது. காற்று பலமாக வீச, மேகங்கள் தனது இசையை வாசிக்க துவங்கியது. இடிச்சத்தம் அதிகரித்து செல்ல, இந்த இரு ஜோடிகளும் சந்திக்க ஆயிற்று. ஒருவரை ஒருவர் பார்த்தனர். சோர்ந்த முகங்களில் புது வருத்த நெடி தெரிய ஆரம்பித்தது. இரு ஜோடிகளும் அந்த ஒரு நொடியை மனதில் படியவைத்து , தாண்டி சென்றனர். சிறு தூரம் கடந்தபின் “நான் கருவில் இருந்தப்போ என் அம்மா கூட இப்டி தான் நடக்க கஷ்டப்பட்டுருப்பாங்களா ” என்று தனது மனதை அந்த கர்ப்பிணிப்பெண்ணின் மேல் வைத்து, தன் அப்பாவிடம் கேட்கிறான் அந்த சிறுவன். திகைத்துப் போன அந்த தந்தை, மகனின் கையை இறுக்கிப் பிடித்து, இறந்த தன் மனைவியை நினைத்து , அவள் கர்ப்பமாய் இருந்த காலத்தில் மலர்ந்த காதலை எண்ணி வருந்தி, மகனிடம் எதுவும் கூறாமல் நடந்து சென்றார் இன்னொரு புறம், சோர்ந்து போன முகத்தைக் கண்டு, ” ஏன் மா சோகமா இருக்க?” என்று தனது மகளிடம் கேட்கிறாள் அந்த தாய். ” அந்த பையனை பாத்தீங்களா? எவளோ சந்தோசமா அவன் அப்பாவோட போறான். என் குழந்த இதே மாதிரி அதோட அப்பாவோட இருக்க முடியுமா? என் வயித்துல இருக்கும் குழந்தை காகவாச்சும் என்ன விட்டு அவர் போகாம இருந்துர்க்கலாம்ல? ” என்று கூறி வருத்தத்துடன் கண்ணீர் விட்டால் அவள். ” என்னமா செய்றது, நல்லவங்களை தான் அந்த இறைவன் சோதிக்கிறான். அழாத மா.. வா..” என்று கூறி கொண்டு, வெளிநாட்டில் வாழும் தனது மகனையும் பேரனையும் நினைத்துக்கொண்டே சென்றார் அந்த தாய். நால்வரின் மனநிலையையும் , அதன் நிறத்தையும் அந்த மேகங்கள் பிரதிபலித்தன. மழை பெய்ய துவங்கி சில மணி நேரத்தில் நின்றது. சூரியனும் நம்பிக்கை ஒளியை வீச துவங்கினார். இயற்கையும் , வாழ்க்கையும் கைகோர்த்து அந்த தெருவில் நடந்தனர். “திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பில வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா “